நானும் என் வீட்டாருமோவென்றால்

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா – 2

1. கர்த்தரையே சேவிப்பது ஆகாததென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் என்பதை இன்றே நீ தீர்மானம் செய்வாய் – நானும்

2. நம் பாதையில் காப்பாற்றியே கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசர் யாவும் கண்டு நன்றியாய் சேவிப்பாயா- நானும்

3. நன்மையான ஈவுகளை தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சத்தம் கேட்டு சாட்சியாய் ஜீவிப்பாயா- நானும்



nanum en veettarumovendral

nanum en veettarumovendral
karthdharaiye sevippom
neeyum sevippaya – 2

1. karthdharaiye sevibpathu aakadhathenru kandal
yarai nee sevippay enpathai indre nee dheermanam seyvay – nanum

2. nam pathaiyil kappatrriye karthdhar nataththinare
karthdhar dhanthdha aachar yavum kandu nandriyay sevippaya- nanum

3. nanmaiyana iivukalai thevathi thevan dhanththar
kazhpadinththe avar sathdham kettu sadsiyay jeevippaya- nanum